அழகை அதிகமாக்கும் தாமரை எண்ணெய்

தாமரை எண்ணெய்யை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றும். சரும வறட்சியில் இருந்து காத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இந்த எண்ணெய்யை நகங்களின் மீது தடவி வந்தால் அவை உறுதியாகும். சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான பொருட்களைக்கொண்டு பராமரிப்பது முக்கியம். இதற்கு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தாமரை எண்ணெய். தாமரையை நேரடியாகப் பயன்படுத்துவதை விட, … Continue reading அழகை அதிகமாக்கும் தாமரை எண்ணெய்